தமிழ்நாடு

L Murugan | Mettupalayam RS | அடியோடு மாறும் மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன்

thanthitv

"தமிழக ரயில் நிலைய மேம்பாட்டிற்கு ரூ.8,000 கோடி ஒதுக்கீடு" தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு கடந்த நிதியாண்டில் 8,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் 40 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 75 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் சென்னை - பெங்களூரு இடையே புல்லட் ரயில் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்