தமிழ்நாடு

கோவையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் : தமிழக அரசு அறிவிப்பு

கோவை மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி
கோவை மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை மேட்டுப்பாளையம் செல்கிறார். உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்கும் அவர், அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்