2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்ற வதந்தி பரவி வருவதாகவும், அதனை நம்ப வேண்டாம் என கனரா வங்கி தலைவர் மனோகரன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளகர்ளிடம் பேசிய அவர், கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி இணைப்புக்கான ஆயுத்தப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.