R.P.F | Awarness | ரயில் பயணிகளே உஷார்! ஆர்.பி.எப். போலீசார் எச்சரிக்கை
ரயில் பயணிகளே உஷார்! ஆர்.பி.எப். போலீசார் எச்சரிக்கை
thanthitv
ரயில் பயணிகளுக்கு ஆர்.பி.எப். போலீசார் பாதுகாப்பு குறித்த முக்கிய அறிவுரைகளை வழங்கினர். பயணத்தின்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், குறிப்பிட்ட உதவி எண்ணை தொடர்புகொள்ளுமாறும், உடனடியாக உதவி கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்