தமிழ்நாடு

ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கில் சிபிசிஐடி விசாரணை - காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜர்

சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காவல் உதவி ஆணையர், ஆய்வாளர் உட்பட 7 பேர் நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சார்பாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் யுவராஜ் மற்றும் காவலர்கள் பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்