தமிழ்நாடு

சீசிங் ராஜா உடலுக்கு சண்டை போடும் 5 மனைவிகள் - யாரும் எதிர்பாரா சிக்கல்

தந்தி டிவி

ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திராவில் வைத்து கைது செய்திருந்த போலீசார், கைது செய்த சில மணி நேரங்களிலே என்கவுன்ட்டரில் சுட்டு கொலை செய்தனர். இந்நிலையில், உடற்கூராய்வுக்காக சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சீசிங் ராஜாவின் உடல் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சீசிங் ராஜாவின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். சீசிங் ராஜா சட்டப்படி திருமணம் செய்து கொண்ட ஜானகி என்பவரிடம், உடற்கூராய்வு அறிக்கையில் கையெழுத்திடுவது குறித்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இந்நிலையில், அங்கு சீசிங் ராஜாவின் நான்கு துணைவிகளும் உடலுக்கு உரிமை கோரி வருவதால் உடலை வழங்குவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, 4 துணைவிகளில் ஒருவர் வழக்கறிஞர் எனவும், அவர் சட்டப்படி உடலை பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருதாகவும் சொல்லப்படுகிறது....

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்