தமிழ்நாடு

ரவுடியால் வெட்டப்பட்ட காவலருக்கு நிதியுதவி

சென்னை ராயப்பேட்டையில் வெட்டப்பட்ட காவலர் ராஜவேலுவுக்கு 84 ஆயிரம் ரூபாய் நிதி

தந்தி டிவி

* சென்னை ராயப்பேட்டையில் ரவுடி ஆனந்தன் மற்றும் கூட்டாளிகளால் வெட்டப்பட்ட காவலர் ராஜவேலு, ஆர்.ஏ.புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

* இந்நிலையில் ராஜவேலுவுடன் 2008ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் மற்றும் அவருடன் பணியாற்றும் காவலர்கள் ஒன்று சேர்ந்து 84 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி, ராஜவேலுவின் மனைவி மகாலட்சுமியிடம் வழங்கினர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி