Onion Issue | அரசியல் பரபரப்பை கிளப்பிய அழுகிய வெங்காயம் - தமிழக அரசு பரபரப்பு விளக்கம்
அரசியல் பரபரப்பை கிளம்பிய அழுகிய வெங்காயம் - தமிழக அரசு பரபரப்பு விளக்கம்
thanthitv
#onion #tngovt
சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள தரமற்ற வெங்காயம், மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனமான NAFED-க்கு சொந்தமானது என்றும், கூட்டுறவுத் துறைக்கும் அந்த வெங்காயத்திற்கும் தொடர்பில்லை எனவும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.