மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
தந்தி டிவி
மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் புதிய உலக சாதனை படைத்துள்ளனர். ராகுல் அரவிந்த்,லோக சங்கர், ஷர்மி, கவுதம் கிருஷ்ணா, யோகீத் மற்றும் சந்தோஷ் ஆகிய 6 பேர், இதில் பங்கேற்றனர்.