தமிழ்நாடு

"பொய்யான தகவல்" -காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மீது பரபரப்பு புகார்

தந்தி டிவி

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில், காங்கிரஸ் சார்பில் ராபர்ட் ப்ரூஸ் என்பவர் போட்டியிட்டார். இவர் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளதாக, பிரேம்குமார் என்பவர் மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலர், ராபர்ட் ப்ரூஸ்-ன் வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரம் ஆகியவை மாவட்ட தேர்தல் அதிகாரியால் பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே ஏற்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். புகார் தாரருக்கு இது குறித்து மேலும் சந்தேகம் இருப்பின், உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Udhayanidhi Stalin | DMK | பிரசாரத்தின் நடுவே துணை முதல்வர் உதயநிதி கைகாட்டி சொன்ன விஷயம்

Cuddalore | EPS | TN Election | "விஜயகாந்த்.." - மேடையில் பெயரை சொல்லி ஈபிஎஸ் சொன்ன விஷயம்

CM Stalin | Madurai | ``நைட் 12 மணிக்கு கூட..'' | CM ஸ்டாலின் சொன்னதும் அதிர்ந்த மதுரை

Madurai | CM Stalin | DMK |"இந்த ஸ்டாலின் ஒரு தடவை சொன்னா.. அது" - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

Vijay | TVK | அதிரடி திருப்பம்.. விஜய்க்கு க்ரீன் சிக்னல்.. TVKவினருக்கு உற்சாக சேதி..