தமிழ்நாடு

கன்னியாகுமரி உபகாரமாதா ஆலயத்தில் நகை கொள்ளை

கன்னியாகுமரி புனித அலங்கார உபகாரமாதா திருத்தலத்தில், மாதா சுரூபம் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடியை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரி புனித அலங்கார உபகாரமாதா திருத்தலத்தில், மாதா சுரூபம் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடியை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த டி.எஸ்.பி. முத்து பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Nepal | Flood | நேபாள கோரம் - சிக்கிய இந்தியர்கள் எண்ணிக்கை 300 ஆக உயர்வு

Nepal Flood | Rescue | "பத்திரமா இருக்காங்க..." - நேபாளில் இருந்து வீடியோவாக வந்த மனநிம்மதி

Breaking | Nepal Flood | Disaster | ஹெலிகாப்டரை பிடித்த தமிழர்கள் - வந்துசேர்ந்த 4 நிமிட நல்ல செய்தி

Nepal Flood | நேபாளம் சூறையாட்டத்தில் மாயமான தமிழர்கள்.. முழு லிஸ்ட் இதோ!

Nepal Floods | நெஞ்சில் பாலை வார்த்த நல்ல செய்தி.. நேபாளத்தில் 21 தமிழர்கள் மீட்பு