நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பிரிந்து சென்ற மனைவியை தேடி வந்த இளைஞர் மீண்டும் திருட்டில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.