தமிழ்நாடு

"8 இன்ச்க்கு ரோடு.." - பள்ளமான வீடுகள் - குமுறும் மக்கள்

தந்தி டிவி

நெல்லை மாநகராட்சியில், விதிமுறைகளைப் பின்பற்றாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நெல்லை மாநகராட்சி சிந்துபூந்துறையில், ஏற்கனவே சாலையில் போடப்பட்ட கான்கிரீட்டை பெயர்த்தெடுக்காமல், அதன்மேல் பேவர் பிளாக் சாலை போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வீடுகளைவிட சாலையின் உயரம் அதிகமாக உள்ளதாகவும், மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படும் எனவும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, பழைய கான்கிரீட் சாலையை பெயர்த்து எடுத்து, புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM