தமிழ்நாடு

அடி பம்போடு போடப்பட்ட சாலை..தந்தி டிவி செய்தி எதிரொலி - அதிகாரிகள் அதிரடி Action

தந்தி டிவி

திருவண்ணாமலையில், அடிபம்புடன் இணைத்து சிமெண்ட் சாலை போடப்பட்ட நிலையில், அந்த அடிபம்பை அதிகாரிகள் அகற்றினர்.திருவண்ணாமலை மாவட்டம், நூக்காம்பாடி பகுதியில் இருந்து மாதலம்பாடி பகுதி வரை 3 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பிரதமர் மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதில், நூக்காம்பாடி பகுதியில் இருந்த அடிபம்புடன் சேர்த்து சாலை அமைக்கப்பட்டதால் அதில் இருந்து தண்ணீர் பிடிக்க முடியாத நிலை உருவானது. இது குறித்து கடந்த 12-ஆம் தேதி நமது தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட அடிபம்பை அதிகாரிகள் அகற்றினர்.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை