தமிழ்நாடு

குடி போதையில் கார் விபத்து - 2 பேர் பலி : சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் அருகே, தெருவில் சென்ற இருவர் மீது சொகுசு கார் ஒன்று அடுத்தடுத்து மோதியது.

தந்தி டிவி

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் அருகே, தெருவில் சென்ற இருவர் மீது சொகுசு கார் ஒன்று அடுத்தடுத்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி ஒருவர் பலியானார். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் வாகனத்துடன் தப்ப முயன்ற போது, அவரைத் துரத்தி பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்