தமிழ்நாடு

ஐஐடி கலாச்சார திருவிழா - ஸ்பெஷல் கெஸ்ட்டாக இளையராஜா? | IIT College | Ilaiyaraja | Governor RN Ravi

தந்தி டிவி

சென்னை ஐஐடி கலாச்சார திருவிழா தொடக்க நிகழ்வில், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். ஐஐடி கலாச்சார திருவிழா, வியாழக்கிழமை தொடங்கி வரும் 13-ம் தேதி முடிவடையும் என கூறிய ஐஐடி இயக்குனர் காமகோடி, விழாவிற்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். மேலும், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் திருவிழாவில் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்