தமிழ்நாடு

முருகன் கோயிலில் வலம் வரும் சேவல் -பக்தர்கள் வியப்பு

தந்தி டிவி

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வழிவிடு முருகன் கோயிலில் தினமும் அதிகாலை சேவல் ஒன்று உள்ளே வந்து உட்பிரகாரத்தை சுற்றி முருகனை பார்த்து விட்டு செல்கிறது. பக்தர்கள் கூட்டமாக இருந்தாலும் பயமில்லாமல் சேவல் கோயில் பிரகாரத்தை வலம் வருவது

அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்