தமிழ்நாடு

ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு: தடைக்கு எதிராக உச்ச​நீதிமன்றத்தில் மனு - திமுக

ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தடையை எதிர்த்து, மீண்டும் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக, திமுக தெரிவித்துள்ளது. இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து, ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்குகளை, விசாரிப்பதாக கூறி நீதிபதிகள், விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Udhayanidhi Stalin | உதயநிதியின் பரபரப்பு புகார்... "தவறான தகவல்" - போலீஸ் கொடுத்த விளக்கம்

Kolathur MLA V S Babu | Arunraj | TN Politics |கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவுக்கு இப்போ எப்படி இருக்கு?

Kovai ``14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை’’ - கோவையை பதறவைத்த சம்பவத்தின் அப்டேட்

Chengalpattu Accident செங்கல்பட்டு சாலையில் அடுத்தடுத்து 7 கார்கள் மோதி பயங்கர விபத்து