ஆர்.கே.நகரில் கஞ்சா விற்பதில் இரு கும்பலுக்கு இடையே நடந்த மோதல் கத்தி குத்து வரை சென்றுள்ளது. சென்னை கொடுங்கையூரைசேர்ந்த கஞ்சா வியாபாரி சம்பத் கத்தி குத்து காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அண்ணா நகர் 7 வது தெருவை சேர்ந்த 5 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அவரை திட்டமிட்டு கத்தியால் குத்தியது தெரிய வந்துள்ளது.