வயது மூப்பால் ரிவால்டோ யானை உயிரிழப்பு 
தமிழ்நாடு

வயது மூப்பால் ரிவால்டோ யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஐம்பது வயதான ரிவால்டோ காட்டு யானை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது.

thanthitv

நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஐம்பது வயதான ரிவால்டோ காட்டு யானை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஐம்பது வயதான ரிவால்டோ காட்டு யானை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது.

ரிவால்டோ யானை, மாவநல்லா, பொக்காபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 வருடங்களாக சுற்றி வந்ததோடு, அப்பகுதி மக்களுடன் யானை சகஜமாக பழகி வந்தது.

இந்த யானைக்கு செல்லமாக ரிவால்டோ என பெயர் வைத்து அப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர். இந்நிலையில் வயது மூப்பு மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சனை காரணமாக இந்த யானை உயிரிழந்தது. இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்