தமிழ்நாடு

ஜாமின் மறுபரிசீலனை.. மீண்டும் சிக்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி...?

தந்தி டிவி

#senthilbalaji

ஜாமின் மறுபரிசீலனை.. மீண்டும் சிக்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி...?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டோர் தரப்பில் வாதிபட்டப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்குகளை ஓராண்டுக்குள் நிறைவு செய்யக் கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமின் அளித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என மனுதார‌ர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை உரிய மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்