தமிழ்நாடு

ரெட்டை ஏரியில் ரசாயன கழிவுகள் - நோய் பரவும் அபாயம்

ரெட்டை ஏரியில் ரசாயன கழிவுகள் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தந்தி டிவி

ரெட்டை ஏரியில் ரசாயன கழிவுகள் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ரெட்டை ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ரசாயன கழிவுகளால் நோய்கள் பரவும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஏரியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏரியின் தண்ணீர் மாதிரியை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்