தமிழ்நாடு

மேம்பாலத்தில் இருந்து விழுந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்/பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

தந்தி டிவி

திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகிள்ளது. சிங்காரம் என்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், தர்ம‌புரி மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், மேம்பாலத்தில் தடுப்பு சுவர் சிறியதாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்