தமிழ்நாடு

"என்.எல்.சி-க்கு எதிரான தீர்மானம்"... ஏற்க மறுத்த அதிகாரிகள் - பரபரப்பான கிராம சபைக்கூட்டம்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி, பரவனாறு கால்வாய் வெட்டும் பணியை என்.எல்.சி நிர்வாகம் அண்மையில் மேற்கொண்டது.

இந்நிலையில், வளையமாதேவி கிராமத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

இதில், என்.எல்.சி நிறுவனம், சுரங்கம்-3 விரிவாக்கப் பணியை செயல்படுத்தக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனை ஏற்க அதிகாரிகள் மறுத்ததால், இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்