தமிழ்நாடு

பழமையான மரங்களை வெட்ட எதிர்ப்பு : வேறு இடத்தில் நடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை எழும்பூர், கண் மருத்துவமனையில் வெட்டப்பட உள்ள மரங்களை, வேறுடன் பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை எழும்பூர், கண் மருத்துவமனையில் வெட்டப்பட உள்ள மரங்களை, வேறுடன் பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பழமையான மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி வினித் கோத்தாரி அமர்வு, மரங்களை வேறு இடத்திற்கு மாற்றி நட அனுமதி அளித்ததுடன், புதிய மரக்கன்றுகளை நடவும், 3 மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?