தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிக்கு கீழ் கொண்டு வரும் சட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிக்கு கீழ் கொண்டு வரும் சட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிக்கு கீழ் கொண்டு வரும் சட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுத உள்ளார் என்றும் பிற மாநிலங்களில் முறைகேடுகள் நடந்ததால் தான் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்றும் கூறினார்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி