தமிழ்நாடு

பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இட ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி

இட ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில், பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு வழங்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்