தமிழ்நாடு

"எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட கோரிக்கை" - MP தயாநிதி மாறன்

தந்தி டிவி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட எம்பிக்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைத்ததாக, எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மேலும் கொளத்தூரில் 4-வது முனையம் அமைக்கவும், திருவள்ளூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் எனவும் கோரியதாக தெரிவித்த அவர், வடமாநில மாநிலங்களில், 74 வந்தே பாரத் ரயில்கள் உள்ள சூழலில் தமிழகத்திற்கு 6 வந்தே பாரத் ரயில்கள் போதுமானதாக இல்லை என அதிகாரிகளிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

Breaking | Horse Trading | TVK MLA case | குதிரை பேர வழக்கு | சிபிஐ விசாரணை? | ஹைகோர்ட் அதிரடி

BREAKING || பழனி கோயில் நில மோசடி வழக்கில் பரபரப்பு வாதம் - கோர்ட்டில் சார்பதிவாளர் சொன்ன புது தகவல்

Breaking | Law College | 3 சட்ட கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை | வெளியான முக்கிய அறிவிப்பு

CM Vijay | Chennai Hostel | ``சீக்கிரம் ஆக்‌ஷன் எடுக்குறேன்..'' | விடுதி மாணவர்களிடம் CM விஜய் உறுதி

BREAKING || சபரிவர்மன் உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் திடீர் மறுப்பு - திடீர் பரபரப்பு