தமிழ்நாடு

நீலகிரி ஆட்சியரிடம், குழந்தைகளுடன் பெற்றோர் மனு : ஆசிரியை பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரிக்கை

ஊட்டியில் அரசுப்பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்தை திரும்பப் பெறக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், குழந்தைகளுடன் பெற்றோர் மனு அளித்தனர்.

தந்தி டிவி
ஊட்டியில் அரசுப்பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்தை திரும்பப் பெறக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், குழந்தைகளுடன் பெற்றோர் மனு அளித்தனர். ஊட்டி மெயின்பஜார் அரசுப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை வனிதாவின் நடவடிக்கையால், பள்ளியில் மாணவர் சேர்க்கை உயர்ந்ததுடன், ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கி கல்வித்தரமும் மேம்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, வனிதா வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், த​ங்கள் குழந்தைகளுடன், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்