தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் ஒரு லட்சம் பேர் பயனடைவார்கள் என லாரி புக்கிங் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் ஒரு லட்சம் பேர் பயனடைவார்கள் என லாரி புக்கிங் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆட்சியரிடம் மனு அளித்த சங்கத்தினர், ஆலை மூடப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறினார்கள்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்