தமிழ்நாடு

குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி - காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

குடியரசு தின விழாவை ஒட்டி சென்னை கடற்கரை சாலையில் விழா மற்றும் வாகன அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

தந்தி டிவி

குடியரசு தின விழாவை ஒட்டி சென்னை கடற்கரை சாலையில் விழா மற்றும் வாகன அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. அதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதனையொட்டி, ஒத்திகை நடைபெறும் 20, 22, 23 மற்றும் குயரசு தின விழா நாளான 26-ம் தேதி ஆகிய 4 நாட்களுக்கு காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாந்தோம் சர்ச் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்