வண்ண விளக்குகளால் அலங்காரம்... இரவில் ஜொலித்த அரசு கட்டடங்கள்...
குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், அதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் அரசு கட்டடங்கள் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
தந்தி டிவி
குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், அதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் அரசு கட்டடங்கள் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவை, தேசிய கொடியின் மூவர்ணத்தில் இரவில் ஜொலித்தன.