தமிழ்நாடு

குடியரசு தின விழா - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தந்தி டிவி

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே நாளை காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்