தமிழ்நாடு

71-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - காமராஜர் சாலையில் இறுதிக்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி

71-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் இன்று இறுதிகட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

71-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் இன்று இறுதிகட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி, தமிழக காவல்துறை, கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப்படை, அதிவிரைவு படையினர் உள்ளிட்டோர் சாலையில் அணிவகுத்து சென்றனர். தொடர்ந்து, தமிழக காவல்துறையினரின் மோட்டார் வாகன சாகச அணிவகுப்பும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்