தமிழ்நாடு

கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிர் விற்பனை.. மருத்துவர் உட்பட 2 பேர் கைது

கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிர் விற்பனை.. மருத்துவர் உட்பட 2 பேர் கைது

தந்தி டிவி

கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிர் விற்பனை.. மருத்துவர் உட்பட 2 பேர் கைது

சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக மருத்துவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் முகமது இம்ரான்கான். இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் ரெம்டெசிவிர் மருந்தை 6 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கள்ளச்சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில் குடிமை பொருள் வழங்கல் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்