தமிழ்நாடு

அய்யா வைகுண்டரை பற்றி தவறான குறிப்புகளை நீக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு...

பள்ளி, கல்லூரி பாடங்களில் அய்யா வைகுண்டர் சாமியை பற்றி தவறுதலான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதை நீக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தந்தி டிவி
பள்ளி, கல்லூரி பாடங்களில் அய்யா வைகுண்டர் சாமியை பற்றி தவறுதலான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதை நீக்க கோரி அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சிவசந்திரன் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, ஜுலை மூன்றாம் தேதி மிகபெரிய அளவிளான ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்