தமிழ்நாடு

பல்வேறு இடங்களில் நிகழ்ந்த மரணங்கள் - ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை அறிவிப்பு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கியும் பாம்பு கடித்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணத்தொகையை அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கியும் பாம்பு கடித்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணத்தொகையை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் உயிரிழந்த 15 நபர்களின் குடு​ம்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க ஆணையிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்