தமிழ்நாடு

"கனமழை பெய்யும் என்ற வானிலை அறிக்கையால் நிவாரண முகாம்கள் தொடர்ந்து செயல்படும்" - அமைச்சர் உதயகுமார்

கனமழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், நிவாரண முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கனமழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், நிவாரண முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் புயல் பாதிப்பு கணக்கெடுப்பு நிறைவடைந்தவுடன், விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்