தமிழ்நாடு

ரிலையன்ஸ் நிறுவனம் நெல் கொள்முதல் - 1000 டன் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்

வேளாண் சட்டங்கள் உருவாக்கப்பட்ட பின், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து விளைப் பொருட்களை கொள்முதல் செய்ய முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

வேளாண் சட்டங்கள் உருவாக்கப்பட்ட பின், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து விளைப் பொருட்களை கொள்முதல் செய்ய முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து, கர்நாடகா மாநிலத்தில் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் , சுவஸ்தியா விவசாய உற்பத்தி நிறுவனத்திடமிருந்து ஆயிரம் டன்கள் நெல் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. சென்ற வாரம் முதல் கட்டமாக 100 டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சுவஸ்தியா விவசாய உற்பத்தி நிறுவனம் கூறியுள்ளது.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது