தமிழ்நாடு

TN Rain | விடாது வெளுத்த கனமழை - சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்.. மிதந்து செல்லும் வாகனங்கள்

விடாது வெளுத்த கனமழை - சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்.. மிதந்து செல்லும் வாகனங்கள்

thanthitv

TN Rain | விடாது வெளுத்த கனமழை - சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்.. மிதந்து செல்லும் வாகனங்கள்

#namakkal #tnrain #rainfall

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, பாண்டமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார விளைநிலங்களில் இருந்து பெருக்கெடுத்து வந்த மழைநீர் கொளக்காட்டுப்புதூர் சாலை முழுவதையும் சூழ்ந்துள்ளது. பரமத்தி வேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் முக்கியச் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் சாலையைக் கடக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்

Gem Veeramani Case Update | ஜெம் வீரமணிக்கு இறுகும் இரும்புப்பிடி

Rain | School Leave Update முன் எச்சரிக்கையாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Girl Death ராம்நாட்டில் உலுக்கும் சோகம் - கண் எதிரே பிணமாக மீட்கப்பட16 வயது சிறுமி

Dhanush | TN Politics | நடிகர் தனுஷின் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு தொடங்கியது

Arnab Cyclone| தமிழகத்தில் திடீர் ரெட் அலர்ட் விடுப்பு.. இரவே அதிகரிக்க போகும் மழை