தமிழ்நாடு

TN Rain | விடாமல் வெளுத்த கனமழை - வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

விடாமல் வெளுத்த கனமழை - வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

thanthitv

TN Rain | விடாமல் வெளுத்த கனமழை - வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

#kannyakumari #rain #rainfall #thanthitv

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட ஏலாக்கரை, வலிய ஏலா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வாளிகளில் இறைத்து வெளியேற்றி வருகின்றனர். வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்களும் நீரில் மூழ்கியுள்ளன. இதற்கிடையே, மழைநீர் வடிகால் ஓடைகளில் அடைப்புகள் உள்ளனவா என நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Gold Rate Today | எதிர்பாரா வேகத்தில் சரியும் தங்கம் விலை - இன்னைக்கு சூப்பரான மாற்றம்

CM Vijay | ``ரெக்கமண்டேஷன் தேவையே இல்லை..’’ - CM விஜய் தரப்பு அதிரடி அறிவிப்பு

CJP | Delhi | CJP தலைவர்களுக்கு பறந்த சம்மன்.. டெல்லி குற்றப்பிரிவு அதிரடி

Rice Price Hike| தமிழகம் முழுவதும் அரசே விற்பனை - மக்களே மிஸ் பண்ண வேண்டாம்

Flood | Kanniyakumari | வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு பறந்த எச்சரிக்கை