தமிழ்நாடு

TN Rain | இடி, மின்னலுடன் நிக்காமல் கொட்டிய கனமழை - நனைந்தபடி சென்ற மாணவர்கள்

இடி, மின்னலுடன் நிக்காமல் கொட்டிய கனமழை - நனைந்தபடி சென்ற மாணவர்கள்

thanthitv

இடி, மின்னலுடன் நிக்காமல் கொட்டிய கனமழை - நனைந்தபடி சென்ற மாணவர்கள்

#train #rainfall #weatherupdate #schoolstudent #thanthitv

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Veeramani Case | வீரமணி வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பணம் | சிக்கிய தொழில் அதிபர் | கோர்ட் அதிரடி

Breaking | CM Vijay | பெரம்பூர் தேர்தல் வழக்கு | CM விஜய்யின் மனு மீது கோர்ட் முக்கிய முடிவு

CM Vijay | Water | Chennai |ஏரிகளில் நீர் சிக்கல் வந்தாலும்.. சென்னையை காக்கும் பிரம்மாஸ்திர Project

CM Vijay | Chennai | சென்னையில் இறங்கும் மாஸ்டர் பிளான் | `கத்தி' பட மோடில் உற்றுநோக்கிய CM விஜய்

Indian Railways | Diwali Bonus | ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்