தமிழ்நாடு

7 பேரை விடுவிக்கும் விவகாரம் : "தமிழக அரசின் கோரிக்கையை நிராகரியுங்க.." - சுப்பிரமணிய சுவாமி கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும்

தந்தி டிவி

7 பேரை விடுவிக்கும் விவகாரம் : "தமிழக அரசின் கோரிக்கையை நிராகரியுங்க.." - சுப்பிரமணிய சுவாமி கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,இந்த குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே காலத்தை கழிப்பதை உறுதி செய்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அதில் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்து கொள்ளாது என்ற ஒரு எச்சரிக்கையாக குடியரசு தலைவரின் முடிவு அமைய வேண்டும் என அதில் சுப்பிரமணிய சுவாமி கோரியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்