தமிழ்நாடு

காவிரி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் - கே.எஸ்.அழகிரி

ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில் நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மேகதாது அணை பிரச்சனையில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, அரசியல் சட்டத்திற்கு புறம்பான கருத்தை கூறியிருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வரைவு அறிக்கையை மத்தியஅரசு தயார் செய்தது தவறு என்றும் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் கூறியது போல் ஜூன் மாதத்திற்குள் கர்நாடகம், 9 புள்ளி 2 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம்தான் எதுவும் நடைபெற வேண்டும் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்