தமிழ்நாடு

முக்கிய கட்சி நிர்வாகியை சரமாரியாக தாக்கிய இளம்பெண்ணின் உறவினர்கள்

முக்கிய கட்சி நிர்வாகியை சரமாரியாக தாக்கிய இளம்பெண்ணின் உறவினர்கள்

thanthitv

குளித்தலையில் மோதல் - தவெக நிர்வாகி மற்றும் 20 பேர் மீது வழக்குப்பதிவு கரூர் மாவட்டம் குளித்தலையில், இளம்பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறி தவெக நிர்வாகியை பெண்னின் உறவினர்கள் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு.... இளம்பெண் அளித்த புகாரில் தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை தாக்கியதாக அடையாளம் தெரியாத 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

ஷாருக்கானுக்கு எதிராக வழக்கு போட்டவர் மீது சுப்ரீம்கோர்ட்டுக்கு வந்த பலத்த சந்தேகம்

John Sathyan | State PP | தமிழக அரசின் State PP-யாக ஜான் சத்யன் நியமனம்..!

Chennai Commissioner | சென்னையில் தேடி தேடி வேட்டையாடும் கமிஷனர் அமல்ராஜ்

CTR Nirmalkumar |"Party fund வாங்கியதாக என்னிடமே புகார் வந்தது.."ஓப்பனாக சொன்ன அமைச்சர்

CM Vijay | Special Plan | CM விஜயின் `ஸ்பெஷல் ப்ளான்’ - ஒட்டுமொத்த தமிழகமும் இதனால் மாறும்