தமிழ்நாடு

drunk | govtbus | death மதுபோதையால் நிண்ட மூச்சு தொடர் போராட்டத்தில் உறவினர்கள்

மதுபோதையால் நிண்ட மூச்சு தொடர் போராட்டத்தில் உறவினர்கள்

thanthitv

drunk | govtbus | death மதுபோதையால் நிண்ட மூச்சு தொடர் போராட்டத்தில் உறவினர்கள் #drunk #driver #death #busaccident புதுக்கோட்டையில் அரசு பேருந்து மோதி இளைஞர் கௌதம் உயிரிழந்ததை கண்டித்து, அவரது உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரேக் பிடிக்காமல் அரசு பேருந்து முதலில் கார் மீதும், பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த கௌதம் மீதும் மோதியதாக கூறப்படுகிறது. பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், அவரை கைது செய்ய வேண்டும், குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை கௌதமின் உடலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || சிவகங்கை இரட்டை கொ*லயின் மூலக்காரணம்..? விசாரணையில் திடீர் திருப்பம்

BREAKING || இறங்கிய 18,500 போலீசார்...ஹை அலர்ட்டில் தலைநகர் சென்னை

BREAKING || விவசாயிகளின் திடீர் அறிவிப்பு

BREAKING || மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் மாற்றம்

BREAKING || பெட்ரோல் கேன் வெடித்து 2 பேர் பலி... ஊட்டி அருகே விபரீதம்