தமிழ்நாடு

ஹஜ் யாத்திரை : ஆன்லைனில் மட்டுமே பதிவு

அடுத்த ஆண்டு, ஹஜ் யாத்திரை செல்லும் முஸ்லீம்கள், ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று இந்திய ஹஜ் யாத்திரை குழு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

அடுத்த ஆண்டு, ஹஜ் யாத்திரை செல்லும் முஸ்லீம்கள், ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று இந்திய ஹஜ் யாத்திரை குழு தெரிவித்துள்ளது. இதன்படி மெக்கா செல்பவர்கள், HAJCOMMITTEE.GOV.IN என்ற இணைய தளத்திலோ அல்லது Hcol என்ற செல்போன் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்