தமிழ்நாடு

மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரிய வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரிய வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. காளீஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கில், மறைமுக தேர்தல் நடந்த போது அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே