தமிழ்நாடு

தேர்தலை அறிவித்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

தந்தி டிவி

தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலுக்கான களப்பணிகளில் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்