நெல்லை மாவட்டத்தில் மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக கூறினார். மேலும் 16 தாலுகாக்கள் உள்ளிட்ட 17 இடங்களில் துணை ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளைக் கொண்டு 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார். மழைபாதிப்பு குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.